Page 31
இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்

பூக்கின்ற பூக்களெல்லாம் காயாவதில்லை; பார்க்கின்ற காட்சியெல்லாம் கதையாவதில்லை; நடுகின்ற நாற்றெல்லாம் மரமாவதில்லை;  உருவாகும் கருவெல்லாம் பிறப்பாவதில்லை; ஏக்கமுறு பிறப்பாக பிறந்துவிட்டேனே! ஏனென்று நோகின்றேன்; எதற்கென்று வேகின்றேன். அழுக்குறு ,மனங்களை பெற்றவர் யாரோ? ஆசையின் குவியலை இட்டவர்…

Read Article →
அன்பிற்கினிய அண்ணன்

அன்பிற்கினிய அண்ணன்

இலட்சோப இலட்சம் விடுதலைச் சிறுத்தைகளின் நம்பிக்கை நட்சத்திரம், மதிப்பிற்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தோழர் ஆ.பா. அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இம்மலருக்கு கட்டுரை கேட்டபோது, நிறைய…

Read Article →
மழை

மழை

2005 ஜுலை 26 விடியும் பொழுது இன்றைய தினம் நம் வாழ்கையிலே மறக்க முடியாத நாளாக இருக்கும் என மும்பை வாசிகள் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள், எல்லா  மழைக்காலத்தின் விடியலைப் போலவே அன்றைய தினமும்  மேகங்களின்…

Read Article →
அந்தத் தீ பரவிய அரை நூற்றாண்டுக்குப் பிறகு..

அந்தத் தீ பரவிய அரை நூற்றாண்டுக்குப் பிறகு..

1965 ஜனவரி 26ந் தேதி முதல் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கிற மத்திய அரசின் (பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி) அறிவிப்பால் மாநில அரசுகளும் இந்தியை தங்களின் அலுவல் மொழியாகப் பயன்படுத்தவேண்டிய நிலை…

Read Article →
சொல்லுக்குள் வித்தாகிக் கிடக்கும் வரலாறு

சொல்லுக்குள் வித்தாகிக் கிடக்கும் வரலாறு

தமிழக வரலாறு கடந்து வந்த பாதையை ஆய்வு செய்தால் தமிழும், தமிழரும் எதிர் கொண்டிருக்கும் நயவஞ்சகமும், இருண்டகமும் பஃறுளி ஆற்று மணலாய் கணக்கடங்கா. தமிழையும், தமிழரையும் நேர்நின்று எதிர்த்தவர்கள் குறைவு. அண்டி கெடுத்தவர்கள்தான் கூடுதல்….

Read Article →
குறுந்தொகை இலக்கியத்தில் ஒரு குறும்புக்காரத் தலைவன்

குறுந்தொகை இலக்கியத்தில் ஒரு குறும்புக்காரத் தலைவன்

குறுந்தொகை இலக்கியத்தில் ஒரு தலைவன். அவன் அழகுப் பதுமை ஒருவளிடம் காதலுறுகிறான். அது அவனது தவறல்ல. அவன் பருவம் படுத்தும் பாடு. அவளுக்கும் இவன்பால் காதல் எழுகிறது. இருவர் இதயங்களும் இடம் மாறுகின்றன. அந்தநிலையில்…

Read Article →
பூட்டிய சிறைக்குள் பொசுங்கும் பெண்ணியம்!

பூட்டிய சிறைக்குள் பொசுங்கும் பெண்ணியம்!

“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!” என்று அழைப்பார் பாவேந்தர். கூட்டைத் திறந்தவுடன் சீறிப் பாய்ந்து வருவதுதானே சிறுத்தையின் இயல்பு. அப்படியிருக்க, ‘சிறுத்தையே வெளியில் வா’ என்று வேறு ஏன்…

Read Article →
இரவின் எச்சம்

இரவின் எச்சம்

இரவு இமைகளில் ஊறும் காலத்தில் அவள் நினைவு தொற்றிக்கொள்ள நித்திரையை தாமதப்படுத்திக்கொண்டேன் இப்பொழுது மரங்களடர்ந்த சாலைகளில் நிலவு பொழிந்த ஒளித் துளிகளில் நானும் அவளும் மெளனத்தில் காதலை இசைத்துக்கொண்டிருந்தோம் எவ்வித சத்தங்களுமின்றி அமைதி பெரிய…

Read Article →
உன் கண்களில் என் கண்ணீர்... என் கண்களில் உன் கண்ணீர் யாமினி

உன் கண்களில் என் கண்ணீர்… என் கண்களில் உன் கண்ணீர் யாமினி

யாமினி முன்பு நீயும் நானுமிருந்த கடற்கரையில் இன்று நான் மட்டுமே மீண்ட நம் பழைய நினைவுகளுடன் என் தனிமையில் ஆழ்ந்திருந்தேன். எத்தணை பெரிய கூட்டத்தினிடையே எப்படி என்னால் மட்டும் என் தனிமையில் உன்னைக் கூட்டிக்கொண்டு…

Read Article →
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு 

தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு 

பொங்கல் திருநாள் தமிழர்களின் இன்பப்பெருநாள்; ‘தை’ முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கநாள். உண்மைத் தமிழர்கள் உளமார கொண்டாடும் இத்திருவிழா உலகத் தமிழர்கள் அனைவருக்குமான விழா. சாதி, மதம், அரசியல் மாறுபாடுகளை மறந்து, ஒருமை உணர்வோடு…

Read Article →