Page 2
கதவுகள்

கதவுகள்

யாரா ஒருவர் கதவுகளை அறைந்து மூடுகின்றார் – பாவம் கதவுகள் அறிவதில்லை; திறவுகோல் என்னிடம் இருக்கும் இரகசியத்தை! கதவுகள் மூடியிருப்பதுமட்டுமே தன்  கடமையென நினைக்கிறது போலும்! திறவுகோல்களை அறியாத கதவுகள் ஒரு போதும் கதவுகள்…

Read Article →
அப்துல் ரஹ்மான்

அப்துல் ரஹ்மான்

ஆயிரமாயிரம் கவிஞர்களுக்கு ஆள் காட்டி விரல் பிடித்து “பால் வீதி”யில் நடை பழக்கி தந்த கவித் தந்தை! கவிஞனாகும் ஆசையில் பலர் எடுத்த எழுது கோலை தன் “ஆலாபனை”யால் மந்திரகோலாக மாற்றிய சூத்திரதாரி! அப்துல்…

Read Article →
வாழும் வரலாறு

வாழும் வரலாறு

சமூக நீதிக்கு மூச்சு திணறும் பொழுதெல்லாம் கோபாலபுரம் வந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்! உழைப்புக்கு கொஞ்சம் வியர்க்கும் பொழுதெல்லாம் கோபாலபுர  வாசலில் இளைப்பாறும்! தோல்விகள் துவண்டுவிடகிற பொழுதெல்லாம் மு.க விடம் தான் வெற்றியின் சூட்சுமத்தை…

Read Article →
கலைஞர்-94

கலைஞர்-94

வழிதவறிய செம்மறிஆடுகளாய் அலைந்து திரிகிறோம் எங்கள் மேய்ப்பனைத் தேடி. மேய்ப்பனோ கதவுகளை மூடிக் கொண்டு மெளன விரதம் காக்கிறார். அந்த மெளனம் இன்றில்லையெனினும் நாளை வெடித்து கிளம்பும் பாறைகள் பிளக்க எதிரிகள் நடுநடுங்க துரோகிகள்…

Read Article →
அப்பாக்கள்!

அப்பாக்கள்!

அப்பா கருவறை இல்லாத தாய் ! தாய் இரத்தத்தை பாலாக்கிறாள்; அப்பாக்கள் வியர்வையாக்குகின்றனர்! மகன்(ள்)களின் இரண்டாம் கருவறை அப்பாக்களின் மனசு! தாயின் மடியையும் தந்தையின் தோளையும் உணர்ந்த பிள்ளைகள் பாக்கியவான்கள்! ஒவ்வொரு பிள்ளையும் அப்பாவாக…

Read Article →
மழை  - கவிதாயினி எழில்விழி.

மழை – கவிதாயினி எழில்விழி.

இன்று மழை பெய்தால் நன்றாக இருக்கும் தானே? கேட்ட கொடுமைக்கு பிடித்து மடியிருத்தி மழைக்கவிதை ஆரம்பிக்கிறாய்சக்கரவாகங்கள் குடித்துச்செரித்து வெளியிடும் எச்சில்கள் பூமியை நனைக்கும் போது நீங்கள் அதற்கு மழையென்று பெயரிட்டு அழைக்கிறீர்கள். நீர் வற்றிய…

Read Article →
காலூன்றி.... - வ. இரா.தமிழ் நேசன்.

காலூன்றி…. – வ. இரா.தமிழ் நேசன்.

  என்னுள்  கிளைவிரித்த  மரத்தின் ஒற்றை கிளை பற்றி ஆடுகிறேன் ஊஞ்சலென! என்னுள் விரிந்த வானம் தொட மேகங்களை கிழித்து பறக்கிறேன் பறவையென! என்னுள் அலையெழுப்பிய கடலின் ஆழம் தேடுகிறேன் மீனென! கற்பனை கலைத்து…

Read Article →
அய்யனாரும் அருளாடியும் - கவிதாயினி எழில்விழி

அய்யனாரும் அருளாடியும் – கவிதாயினி எழில்விழி

பத்து வருசத்துக்கு பின்னால எல்லை காவல் அய்யனாருக்கு பங்குனில கொடை எடுக்கணுமாம். தகவல் வந்திருக்கு அய்யனாருக்கும் எனக்கும் இடையில கணக்கு ஒண்ணு தீக்கணும் -அதுக்கு கண்டிப்பா நான் போகணும். அய்யனாரு அருளாடி அங்கமுத்து அண்ணன்…

Read Article →
களப்பலியாகும் சிகண்டிகள் -கவிதாயினி எழில்விழி

களப்பலியாகும் சிகண்டிகள் -கவிதாயினி எழில்விழி

இதோ…. நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் சமூக தெருக்கூத்தில் அரவான் களபலிக்கு ஆளின்றி தவிக்கிறோம்! அப்படியே வந்து விடு. ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல… என்று சொல்லி அழகாக கொன்றிடுவோம் அப்படியே செத்துவிடு! ஏனென்றால் சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை…

Read Article →
வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென... சக்தி ஜாதி

வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென… சக்தி ஜாதி

வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென… கடற்கன்னிகள் கரையேறி வந்து காதலொருவனைத் தேடி கண்ணீர் விட்டுத் திரும்பிய கதைகள் சொல்லப்படும் நிலத்தை சேர்ந்தவள் அவள் அவளறிந்த கடலும் அதன் அலைகளும் அறிவொண்ணா ஆழமும் அதில் விளைந்து கரை சேர்ந்த…

Read Article →