தேடல்

தேடல்

எங்கே.. எங்கே..
நான் தேடினேன்.
நாள் தோறும் வண்ணம்
மாறினாய்.
அருகிலிருந்தும் ஏனோ
காணவில்லை
இன்னும், இன்னும்
இடைவெளி நீள்கிறது;
கனவோ, கற்பனையோ,
மாயமோ
மனமேனோ மருகுதே!