கவிதை
வாடா என் சரவணா - கவிதாயினி எழில் விழி

வாடா என் சரவணா – கவிதாயினி எழில் விழி

நீர் மோதி வலிக்கும் என் பாதங்களுக்கு உன் சூடான முத்தங்களால் ஒத்தடம் கொடு. ஆடைக்குள் மறைந்தாலும் அனலாக கொதிக்கும் என் அந்தரங்க பெருமூச்சுகளை உன் பாதரசப்பார்வைகளால் மேல் மூச்சு வாங்கச்செய்! ஒப்புக்கு கட்டியிருக்கும் என்…

Read Article →
கருணையின் நிழல்    - மனுஷி

கருணையின் நிழல் – மனுஷி

எனது நாட்களின் வாசலில் பேரன்பைச் சுமந்த தேவதைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு அதிகாலையிலும் பூக்கள் மலர்ந்து கொண்டே இருக்கின்றன. செடியில் இருந்து சிறிய உயிரென ஒரு துளிர் முளைவிடுகிறது. வனமெங்கும் அலைந்து திரியும்…

Read Article →
அந்த முத்தங்கள்  - கவிதா இலட்சுமி

அந்த முத்தங்கள் – கவிதா இலட்சுமி

ஏதோ ஒரு படத்தை கிறுக்கிவிட வேண்டும் போல வருகிறது. அந்தக் கவிதையை எழுதித் தொலையலாம் எனத் தோன்றுகிறது. அனைத்தும் கொன்று ஆடிக்களைக்கலாம் என்றும் இருக்கிறது. ஒரு தூரிகையைப் பிடிக்கவோ எழுதுகோளை எடுக்கவோ முத்திரைகளைத் தொடுக்கவோ…

Read Article →
தனிமையின் பெருவெளி - வ.இரா.தமிழ்நேசன்

தனிமையின் பெருவெளி – வ.இரா.தமிழ்நேசன்

குயிலின் பாடல் கூட தனிமையின் பேரழுகையாகிப் போன ஒருத்திக்கு தருவதற்கு முத்தத்தைத்  தவிர ஒன்றுமில்லை என்னிடம். அவள் புல்லாங்குழலெடுத்து யாசிக்கிறாள் ; நானங்கில்லாத துயர்த்தை தனிமையின் குரலெடுத்து வாசிக்கிறாள். ஏகாந்தத்தின் பெருவெளியில் தேடுகிறாள் —…

Read Article →
தேவதை  -  மனுஷி

தேவதை – மனுஷி

ஒரு மலரைக் கையில் ஏந்துவது போல அவள் முகத்தைக் கையில் ஏந்தினேன். குழந்தையை முத்தமிடுவது போல அவளை முத்தமிட்டேன். துயரங்களின் நிழல் கவிந்த அவளது நாட்களின் முன் சிறு மெழுகின் ஒளியைப் படர விட்டேன்….

Read Article →
எல்லாமுமாகிய நான் -  இரா. தமிழ் நேசன்.

எல்லாமுமாகிய நான் – இரா. தமிழ் நேசன்.

நான் நதி ஓடிக்கொண்டேயிருப்பேன் இருபுறமும் வளம் சேர்த்த வண்ணம்! நான் காற்று வீசிக் கொண்டேயிருப்பேன் மனிதர்கள் சுவாசிக்க! நான் விதை விழுந்து கொண்டேயிருப்பேன் விருட்சமாகி கனிகள் தர! நான் மலர் என்னுள் மணத்தினை இருத்தி…

Read Article →
தமிழகத்தின் மகள்

தமிழகத்தின் மகள்

படிப்பை தவமாக செய்துவிட்டு உன் சாவை எங்களுக்கு வரமாக்கிவிட்டாயே! தீயின் நாவுகளுக்கு உன் உடலை திண்ணக் கொடுக்கத்தான் மருத்துவர் ஆக வேண்டுமென ஆசைப்பட்டாயோ? உன் உயிரை துறந்து எங்களுக்கு இனமானம் ஊட்டினாயோ? மரணத்தின் வாசலை…

Read Article →
தூக்கம் மறந்து இரவுகள்   - சக்தி ஜோதி

தூக்கம் மறந்து இரவுகள் – சக்தி ஜோதி

நம்முடைய பிரிவினால் ஒப்பனை கலைந்த இக்காலத்தின் இரவுகள் தூக்கமின்மையினால் நீண்டிருக்கிறது என்னுடைய வானத்தில் காற்று வீசுவதில்லை எனது நிலமோ நீர் இன்றி வறண்டிருக்கிறது எனது தணலை தணியவிடாது காத்துநிற்கிறேன் இம்மழைகாலத் தொடக்கத்தில் நீ வந்துவிடுவாய்…

Read Article →
பல சொல் கடந்நவள்   - சகதி ஜோதி

பல சொல் கடந்நவள் – சகதி ஜோதி

ஒருத்தி தன்னுடைய மணமுறிவின் கசப்பூறிய வார்த்தைகளோடு என்னிடம் வந்தாள் வேறு ஒருத்தி தன்னுடைய தற்கொலை ஏன் தவிர்க்கப்படமுடியாத ஒன்று என்பதற்கான காரணத்தை கண்ணீரில் நனைந்த சொற்களாக்கினாள் இன்னும் ஒருத்தி தான் கொலை செய்யவிரும்புகிற சிலரைப்பற்றிய…

Read Article →
அனிதா - மனுஷி

அனிதா – மனுஷி

இராப்பகலா கண்முழிச்சு கண்ட கனவெல்லாம் மண்ணுக்குள்ள போய்டுச்சு. கண்மணியே அனிதா உன் கனவும் தான் செத்துடுமோ. ஏழைங்க படிச்சு வர எதுக்கு இங்க நீட் தேர்வு? சிரிச்சபடி நீ கேட்ட கேள்வியும் தான் செத்திடுமோ?…

Read Article →