உரைநடை கவிதை
யதார்த்தம் - வ.இரா. தமிழ் நேசன்

யதார்த்தம் – வ.இரா. தமிழ் நேசன்

வாழ்க்கை மிகவும் அழகானது; நமக்கு தான் இரசிக்க முடியவில்லை.இரசிக்க தெரியாமலில்லை; தெரிந்தும் ஏனோ இரசிப்பதில்லை. நம்மிடம் இருக்கின்ற ஒன்றை கவனப்படுத்தாமல் ; மற்றவர்களிடம் இருப்பதை ஆதங்கத்தோடு பார்க்கிறோம்; கரடி பொம்மையை வைத்திருக்கும் குழந்தை ,…

Read Article →
செம்பருத்தி - அய்யப்ப மாதவன்

செம்பருத்தி – அய்யப்ப மாதவன்

எத்தனையாவது செம்பருத்தி இதுவென்று தெரியவில்லை. என் வீட்டு மாடியில் உதிர்ந்த வண்ணமுள்ளது. மலரும்பொழுதெல்லாம் நானும் மலர்ந்துகொள்கிறேன். அது சோர்ந்து சுருங்கி இவ்வுலகைவிட்டுச் செல்லும் கணத்தில் என் இதயம் வருத்தத்தில் ஆழ்ந்துவிடும். அதனழகு மாடிக்குப் போகும்பொழுதெல்லாம்…

Read Article →
காலநதியில் ஒரு  துளி... ...கோவி லெனின்.

காலநதியில் ஒரு துளி… …கோவி லெனின்.

முற்றுறாத பொழுதுகள் சொட்டுச் சொட்டாய் ஊற்றெடுக்க சற்றும் ஓய்வின்றி சலசலத்து ஓடுகிறது காலநதி. நீராடவும் ஏரோடவும் நீந்தும் உயிர்களின் வீடாகவும் யாருக்குச் சொந்தமென யாதொருவர் அறியாமலும் பயணிப்பது அதன் இயல்பு.. கால் கழுவுகிறார் ஒரு…

Read Article →
காதல் மொழியில் நீ கற்றுக்கொடுத்தவை ஏராளம் யாமினி....அய்யப்ப மாதவன்

காதல் மொழியில் நீ கற்றுக்கொடுத்தவை ஏராளம் யாமினி….அய்யப்ப மாதவன்

காதல் மொழியில் நீ கற்றுக்கொடுத்தவை ஏராளம் யாமினி…. பின்பனிக்காலத்தில் உடல் நடுக்கம் குறைந்திருந்தபோதும் உன் நினைவின் நடுக்கம் எப்பவும் என்னுடன் இருந்துகொண்டேதான் இருக்கிறது.. நீ எங்கோ இருந்துகொண்டிருப்பதால் உன்னை நானும் என்னை நீயும் பார்க்காது…

Read Article →
"நான்" - கவிதா லட்சுமி

“நான்” – கவிதா லட்சுமி

“நான்” என்ற சாத்தானின் நிறத்தை துடைத்தெறியக் கிளம்பினேன் அந்தக் கணத்தில் என்னிலிருந்த உனது நிறங்கள் துகள்களாகி வெளியெங்கும் நிரப்ப பின்னங்கழுத்தில் உரசும் உன் வாசத்தோடு ஆயிரம் வர்ணங்களிலிருந்து சாத்தான்கள் கூடி கரியநிறத்தில் ஒரு கடவுள்…

Read Article →
கரைதல் எனப்படுவது - கவிதா லட்சுமி

கரைதல் எனப்படுவது – கவிதா லட்சுமி

தேவாலய மெழுகுவர்த்தி பூஜைஅறை ஊதுபத்தி, கற்பூரமோ, தீபமோ கரைதல் தெய்வீகமாம்… இருக்கட்டுமே எனது கரைதல் என்பது கடலிலிருந்து உறுஞ்சியதை மேகமாயிருந்து வடிவங்களைக் குலைப்பது பின் துளிகள்கொண்டு உனது வேர்களைப் பூக்களால் ஊறச்செய்வது பின் ஒரு…

Read Article →
நீ மறைவதை எதிர்கொள்ள இயலவில்லை யாமினி...அய்யப்ப மாதவன்

நீ மறைவதை எதிர்கொள்ள இயலவில்லை யாமினி…அய்யப்ப மாதவன்

கார்த்திகை பிறந்தாலே நீயும் என் முன் கார்த்திகை தீபத்தின் அழகில் என் முன் உன் ததும்பும் அழகில் அசைகிறாய். திரும்பும் திசையெல்லாம் எங்கும் நீதான் என் கண்களில் ஒளிர்ந்தாய் தெரியுமா. எங்கோ இருக்கும் உன்னை…

Read Article →
பிரிவுப்பதிகம் முற்று. - ஆதி.பா

பிரிவுப்பதிகம் முற்று. – ஆதி.பா

பாடையில் கட்டப்பட்ட பிணத்தைப்போல – எனது காதல் உன்னை விட்டுப்போகின்றது நானும் கூட இனி எப்போதும் நமது பாதையில் பூக்கள் சேராது மாலையில் சேரும் என நீ நினைத்தாலும் அது ஒரு இறுதி ஊர்வலத்தில்…

Read Article →
உன் தோற்றம் ஓர் ஓவியனின் தூரிகையிலிருந்து தோன்றியது போலிருந்தது யாமினி...

உன் தோற்றம் ஓர் ஓவியனின் தூரிகையிலிருந்து தோன்றியது போலிருந்தது யாமினி…

யாமினி உன்னிடம் கதைக்காமலிருந்ததால் உன்னை மறந்துவிட்டேன் என்று மட்டுமே நினைத்துவிடாதே யாமினி. நீ என்பது என் உடல் என் சிந்தனை என் கற்பனை என் உயிர். நானாகிய யாவுமாய் நீ இருக்கையில் உன்னை மறத்தலென்பது…

Read Article →
நீர்  - ஐயப்ப மாதவன்

நீர் – ஐயப்ப மாதவன்

நீர் எவ்வளவு முக்கியமானது நமக்கு. நீரின்றி எதுவுமே இல்லை. நம் உயிரும் இல்லை. உலகில் எந்த ஜீவனும் இல்லை. நீர் நம் தெய்வம். இயற்கை நமக்கு தந்த பெரிய வரம். நீரை வணங்குகிறேன். நீரே…

Read Article →