sakthi jothi
தூக்கம் மறந்து இரவுகள்   - சக்தி ஜோதி

தூக்கம் மறந்து இரவுகள் – சக்தி ஜோதி

நம்முடைய பிரிவினால் ஒப்பனை கலைந்த இக்காலத்தின் இரவுகள் தூக்கமின்மையினால் நீண்டிருக்கிறது என்னுடைய வானத்தில் காற்று வீசுவதில்லை எனது நிலமோ நீர் இன்றி வறண்டிருக்கிறது எனது தணலை தணியவிடாது காத்துநிற்கிறேன் இம்மழைகாலத் தொடக்கத்தில் நீ வந்துவிடுவாய்…

Read Article →
பல சொல் கடந்நவள்   - சகதி ஜோதி

பல சொல் கடந்நவள் – சகதி ஜோதி

ஒருத்தி தன்னுடைய மணமுறிவின் கசப்பூறிய வார்த்தைகளோடு என்னிடம் வந்தாள் வேறு ஒருத்தி தன்னுடைய தற்கொலை ஏன் தவிர்க்கப்படமுடியாத ஒன்று என்பதற்கான காரணத்தை கண்ணீரில் நனைந்த சொற்களாக்கினாள் இன்னும் ஒருத்தி தான் கொலை செய்யவிரும்புகிற சிலரைப்பற்றிய…

Read Article →
வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென... சக்தி ஜாதி

வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென… சக்தி ஜாதி

வேர்ப்பிடித்த நீர்த்தாவரமென… கடற்கன்னிகள் கரையேறி வந்து காதலொருவனைத் தேடி கண்ணீர் விட்டுத் திரும்பிய கதைகள் சொல்லப்படும் நிலத்தை சேர்ந்தவள் அவள் அவளறிந்த கடலும் அதன் அலைகளும் அறிவொண்ணா ஆழமும் அதில் விளைந்து கரை சேர்ந்த…

Read Article →
நக்கண்ணையார் - சக்தி ஜோதி

நக்கண்ணையார் – சக்தி ஜோதி

ஒரு பெண் தன்னை உணர்த்துகிறாள்: “நேரடியாக குகையிருட்டில் மூங்கில் காட்டில் வெடித்த சிக்கி முக்கித் தீயின் வெளிச்சத்தைத் தரிசிக்கவில்லை வெப்பத்தை ஸ்பரிசிக்கவில்லை. அதன் அணையாத யாத்திரையை நம்புகிறேன் ஆனால் அடுத்த யுகங்களின் குகைகளுக்கும் வெளிச்சம்தரும்…

Read Article →
பெண் அறிந்திருக்கிறாள்-(வெறிபாடிய காமக்கணியார்)- சக்தி ஜோதி

பெண் அறிந்திருக்கிறாள்-(வெறிபாடிய காமக்கணியார்)- சக்தி ஜோதி

அது ஒரு பயிற்சி வகுப்பு. பேராசிரியர் பணியிலிருக்கும் பெண்களுக்கான மொழியியல் சார்ந்த பயிற்சிப் பட்டறை. இறுக்கமாகவும், நேர நிர்ணயத்துடனும் தொழில்முறை சார்ந்த தேர்ந்த நிபுணர்களால் பாடங்கள் நடத்தப்பட்டன . வழக்கமான பயிற்சி வகுப்புக்களைப் போலவே…

Read Article →
எனக்கான ஆகாயம் … சக்தி ஜோதி

எனக்கான ஆகாயம் … சக்தி ஜோதி

மழைக்கால  மாலைகளில் தவறாமல் மழை  வந்துவிடுகிறது குடைபிடித்துச்  செல்வோர் சாலைகளில் கடக்கின்றனர் வாகனங்களின்  விளக்குகள் மங்கலாக  ஒளிர்கின்றன நிலவற்ற  வானம் எனக்கு  மேலே  விரிந்திருக்கிறது மழையில்  நனைந்த அதன் சிறகுகளை  உலர்த்திக்கொண்டு காற்றில்  அலையும்…

Read Article →
நெய்தற் கார்க்கியார் - சக்தி ஜோதி

நெய்தற் கார்க்கியார் – சக்தி ஜோதி

குங்குமம் தோழியில்” உடல் மனம் மொழி” என்கிற தலைப்பில் சங்கப் பெண்பாற் புலவர்களைப் பற்றி தொடர் எஎழுதுகிறேன். நெய்தற் கார்க்கியார்: ஒரு பெண் வழங்குபவளாக இருக்கிறாள் : “அலை ஆர்ப்பரிக்கும் கடல் துறைப்பகுதியின் தலைவன்…

Read Article →
உள்ளிருக்கும் இரகசியங்கள் - சக்தி ஜோதி

உள்ளிருக்கும் இரகசியங்கள் – சக்தி ஜோதி

மரங்கள் அதிவேகமாக பின்நோக்கி ஓடுகிற பயணத்தில் அவள் அப்போது அவளின் அம்மாவோடு இருந்தாள் இப்போது மகளோடு மலைப்பாதையின் வளைவுகளைக் கடந்து கீழிறங்கும் பொழுது மறுமுறை திரும்பவியலாத பருவத்தை விட்டு மகள் அகலுவதை தான் கடந்துவந்த…

Read Article →
நினைவுகளின் வாசம்- சக்தி ஜோதி.

நினைவுகளின் வாசம்- சக்தி ஜோதி.

இந்தக் கோடையின் மழை அகமும் புறமுமாக எதையெதையோ நினைவூட்டும்படியாகத் தொடங்கியுள்ளது மண்வாசனை மேலெழுந்து பரவ பெறப்பட்ட முதல் முத்தத்தின் இரகசிய வாசனை பரவியது உள்ளிருந்து திரண்ட முத்தம் தன்னளவில் எடுத்துக்கொண்ட கால அவகாசத்தில் பெருகிய…

Read Article →
சொற்களைத் தேடும் பாடல்கள்.-சக்தி ஜோதி

சொற்களைத் தேடும் பாடல்கள்.-சக்தி ஜோதி

அலைகுடி மரபினள் அவள் விளைநிலம் போன்ற வாழ்வின் சாரம்மிகு பாடல்களினால் நிரம்பியது அவளின் மனம் பல்லுயிர்கள் வாழுகிற நிலம் முழுதும் அலைந்து பாடல்களின் சொற்களைத் தேர்கிறாள் காட்டினுள் நுழைந்து திரும்புகையில் கானுயிர்களின் இணைவிழைவின் வாசனையைச்…

Read Article →