Iyyappa Madhavan
செம்பருத்தி - அய்யப்ப மாதவன்

செம்பருத்தி – அய்யப்ப மாதவன்

எத்தனையாவது செம்பருத்தி இதுவென்று தெரியவில்லை. என் வீட்டு மாடியில் உதிர்ந்த வண்ணமுள்ளது. மலரும்பொழுதெல்லாம் நானும் மலர்ந்துகொள்கிறேன். அது சோர்ந்து சுருங்கி இவ்வுலகைவிட்டுச் செல்லும் கணத்தில் என் இதயம் வருத்தத்தில் ஆழ்ந்துவிடும். அதனழகு மாடிக்குப் போகும்பொழுதெல்லாம்…

Read Article →
வசீகரமான கவிதை_அய்யப்ப மாதவன்

வசீகரமான கவிதை_அய்யப்ப மாதவன்

உன் பார்வைகளில் வீழ்ந்த சூர்ய ஒளியில் கானகம் ஒளியானதை அறிவாயா அரற்றிய காற்றினில் உன்னழகு ததும்பியது தெரியுமா அமைதி பூத்த தனிமையினூடே உன் யெளனத்தில் விண்மீன்களின் மினுங்கல் பெளர்ணமியின் சீதளம் நதிக்குளிர்மை வனப்பட்சிகளின் இசை…

Read Article →
ஒரு குவளை நீர் நீ... அய்யப்ப மாதவன்

ஒரு குவளை நீர் நீ… அய்யப்ப மாதவன்

மழை மேகங்களுடன் வந்திருந்தாய் ஊழிக்காற்றில் மரம் போல விழுந்த பொழுதில் தாங்கின உன் மெல்லிய கரங்கள் அநாதையிடம் தாய்மைபோல நெருங்கியிருந்தாய் பாலைவனத்தில் ஒரு குவளை நீரானாய் இணையிழந்த பறவையிடம் காதலியாகியிருந்தாய் இரவுகளின்  வேட்கையை காதலால்…

Read Article →
காதல் மொழியில் நீ கற்றுக்கொடுத்தவை ஏராளம் யாமினி....அய்யப்ப மாதவன்

காதல் மொழியில் நீ கற்றுக்கொடுத்தவை ஏராளம் யாமினி….அய்யப்ப மாதவன்

காதல் மொழியில் நீ கற்றுக்கொடுத்தவை ஏராளம் யாமினி…. பின்பனிக்காலத்தில் உடல் நடுக்கம் குறைந்திருந்தபோதும் உன் நினைவின் நடுக்கம் எப்பவும் என்னுடன் இருந்துகொண்டேதான் இருக்கிறது.. நீ எங்கோ இருந்துகொண்டிருப்பதால் உன்னை நானும் என்னை நீயும் பார்க்காது…

Read Article →
நிசப்தம் உடையும் பெரு வெளி - அய்யப்ப மாதவன்

நிசப்தம் உடையும் பெரு வெளி – அய்யப்ப மாதவன்

தளும்பாத கடலின் மீது ஒரு மெலிதான கல் விழுமென்று நினைத்திருக்கவில்லை கல் அல்லது ஒரு மலர் விழுந்துவிட்டது மலரின் மென்மையில் கடல் மேலும் மெலிதானது மெலிந்த கடலின் பாய்மரத்தில் காதல் அசைந்துகொண்டிருந்தது எவ்வித பிடிமானமுமற்று…

Read Article →

(Untitled)

யாரும் பயணிக்கவில்லை இங்கே இந்த வழியில் நான் சேர்த்து இந்த இலையுதிர் மாலை. மட்சுவோ பாஷோ ( Matsuo Basho )

Read Article →
நீ மறைவதை எதிர்கொள்ள இயலவில்லை யாமினி...அய்யப்ப மாதவன்

நீ மறைவதை எதிர்கொள்ள இயலவில்லை யாமினி…அய்யப்ப மாதவன்

கார்த்திகை பிறந்தாலே நீயும் என் முன் கார்த்திகை தீபத்தின் அழகில் என் முன் உன் ததும்பும் அழகில் அசைகிறாய். திரும்பும் திசையெல்லாம் எங்கும் நீதான் என் கண்களில் ஒளிர்ந்தாய் தெரியுமா. எங்கோ இருக்கும் உன்னை…

Read Article →
உன் தோற்றம் ஓர் ஓவியனின் தூரிகையிலிருந்து தோன்றியது போலிருந்தது யாமினி...

உன் தோற்றம் ஓர் ஓவியனின் தூரிகையிலிருந்து தோன்றியது போலிருந்தது யாமினி…

யாமினி உன்னிடம் கதைக்காமலிருந்ததால் உன்னை மறந்துவிட்டேன் என்று மட்டுமே நினைத்துவிடாதே யாமினி. நீ என்பது என் உடல் என் சிந்தனை என் கற்பனை என் உயிர். நானாகிய யாவுமாய் நீ இருக்கையில் உன்னை மறத்தலென்பது…

Read Article →
நீர்  - ஐயப்ப மாதவன்

நீர் – ஐயப்ப மாதவன்

நீர் எவ்வளவு முக்கியமானது நமக்கு. நீரின்றி எதுவுமே இல்லை. நம் உயிரும் இல்லை. உலகில் எந்த ஜீவனும் இல்லை. நீர் நம் தெய்வம். இயற்கை நமக்கு தந்த பெரிய வரம். நீரை வணங்குகிறேன். நீரே…

Read Article →
நீயும் மழையும்  - ஐயப்ப மாதவன்

நீயும் மழையும் – ஐயப்ப மாதவன்

நீயில்லாது பெய்த சாரலிடையில் நின்றவேளை எதிர்பாரா பெரும் மழையானாய் பின் பயம் என்னவென்று அறியாது முழுவதும் நுகர்ந்தேன் காதலாய்க் காதலாய்… உன் ஒவ்வொரு துளியும் போதைத் துளிகளாய் மாற ஆழ்ந்து பருகத் துவங்கிவிட்டேன் உலகம்…

Read Article →