Tamil Nesan
தனிமையின் பெருவெளி - வ.இரா.தமிழ்நேசன்

தனிமையின் பெருவெளி – வ.இரா.தமிழ்நேசன்

குயிலின் பாடல் கூட தனிமையின் பேரழுகையாகிப் போன ஒருத்திக்கு தருவதற்கு முத்தத்தைத்  தவிர ஒன்றுமில்லை என்னிடம். அவள் புல்லாங்குழலெடுத்து யாசிக்கிறாள் ; நானங்கில்லாத துயர்த்தை தனிமையின் குரலெடுத்து வாசிக்கிறாள். ஏகாந்தத்தின் பெருவெளியில் தேடுகிறாள் —…

Read Article →
எல்லாமுமாகிய நான் -  இரா. தமிழ் நேசன்.

எல்லாமுமாகிய நான் – இரா. தமிழ் நேசன்.

நான் நதி ஓடிக்கொண்டேயிருப்பேன் இருபுறமும் வளம் சேர்த்த வண்ணம்! நான் காற்று வீசிக் கொண்டேயிருப்பேன் மனிதர்கள் சுவாசிக்க! நான் விதை விழுந்து கொண்டேயிருப்பேன் விருட்சமாகி கனிகள் தர! நான் மலர் என்னுள் மணத்தினை இருத்தி…

Read Article →
தமிழகத்தின் மகள்

தமிழகத்தின் மகள்

படிப்பை தவமாக செய்துவிட்டு உன் சாவை எங்களுக்கு வரமாக்கிவிட்டாயே! தீயின் நாவுகளுக்கு உன் உடலை திண்ணக் கொடுக்கத்தான் மருத்துவர் ஆக வேண்டுமென ஆசைப்பட்டாயோ? உன் உயிரை துறந்து எங்களுக்கு இனமானம் ஊட்டினாயோ? மரணத்தின் வாசலை…

Read Article →
கதவுகள்

கதவுகள்

யாரா ஒருவர் கதவுகளை அறைந்து மூடுகின்றார் – பாவம் கதவுகள் அறிவதில்லை; திறவுகோல் என்னிடம் இருக்கும் இரகசியத்தை! கதவுகள் மூடியிருப்பதுமட்டுமே தன்  கடமையென நினைக்கிறது போலும்! திறவுகோல்களை அறியாத கதவுகள் ஒரு போதும் கதவுகள்…

Read Article →
அப்துல் ரஹ்மான்

அப்துல் ரஹ்மான்

ஆயிரமாயிரம் கவிஞர்களுக்கு ஆள் காட்டி விரல் பிடித்து “பால் வீதி”யில் நடை பழக்கி தந்த கவித் தந்தை! கவிஞனாகும் ஆசையில் பலர் எடுத்த எழுது கோலை தன் “ஆலாபனை”யால் மந்திரகோலாக மாற்றிய சூத்திரதாரி! அப்துல்…

Read Article →
வாழும் வரலாறு

வாழும் வரலாறு

சமூக நீதிக்கு மூச்சு திணறும் பொழுதெல்லாம் கோபாலபுரம் வந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்! உழைப்புக்கு கொஞ்சம் வியர்க்கும் பொழுதெல்லாம் கோபாலபுர  வாசலில் இளைப்பாறும்! தோல்விகள் துவண்டுவிடகிற பொழுதெல்லாம் மு.க விடம் தான் வெற்றியின் சூட்சுமத்தை…

Read Article →
கலைஞர்-94

கலைஞர்-94

வழிதவறிய செம்மறிஆடுகளாய் அலைந்து திரிகிறோம் எங்கள் மேய்ப்பனைத் தேடி. மேய்ப்பனோ கதவுகளை மூடிக் கொண்டு மெளன விரதம் காக்கிறார். அந்த மெளனம் இன்றில்லையெனினும் நாளை வெடித்து கிளம்பும் பாறைகள் பிளக்க எதிரிகள் நடுநடுங்க துரோகிகள்…

Read Article →
அப்பாக்கள்!

அப்பாக்கள்!

அப்பா கருவறை இல்லாத தாய் ! தாய் இரத்தத்தை பாலாக்கிறாள்; அப்பாக்கள் வியர்வையாக்குகின்றனர்! மகன்(ள்)களின் இரண்டாம் கருவறை அப்பாக்களின் மனசு! தாயின் மடியையும் தந்தையின் தோளையும் உணர்ந்த பிள்ளைகள் பாக்கியவான்கள்! ஒவ்வொரு பிள்ளையும் அப்பாவாக…

Read Article →
காலூன்றி.... - வ. இரா.தமிழ் நேசன்.

காலூன்றி…. – வ. இரா.தமிழ் நேசன்.

  என்னுள்  கிளைவிரித்த  மரத்தின் ஒற்றை கிளை பற்றி ஆடுகிறேன் ஊஞ்சலென! என்னுள் விரிந்த வானம் தொட மேகங்களை கிழித்து பறக்கிறேன் பறவையென! என்னுள் அலையெழுப்பிய கடலின் ஆழம் தேடுகிறேன் மீனென! கற்பனை கலைத்து…

Read Article →
இன்னொரு பன்னீர் மரம் - இராஜாத்தி சல்மா

இன்னொரு பன்னீர் மரம் – இராஜாத்தி சல்மா

அறுபடுகிற மரங்களினூடே பன்னீர் மரம் விசும்பும் ஓசை என் செவிகளில் கடும் ஒலியாய் ரீங்காரிக்கிறது தம் நிழல் விழுந்திருந்த சாலைகளில் அவை தலைகுப்புற சயனித்திருக்கின்றன பெருமரங்கள் வீழ்ந்த வெற்றிடத்தின் மீது குவிகின்றன கருணை பழுத்த…

Read Article →